சரளி வரிசைகள்

ராகம்: மாயமாளவ கெளளா
தாளம்: ஆதி

புதிதாக சங்கீதம் கற்றுக்கொள்பவர்களுக்கான பால பாடத்தில் முதல் பாடமே சரளிவரிசைகள். பொதுவாக இவை ‘மாயமாளகௌளா’ ராகத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இவற்றில் ‘ஸ’, ‘ப’, ‘ஸ்’ ஆகிய ஸ்வரங்கள் நிலையான ஸ்வரஸ்தானங்களாதனால், முதலில் அவற்றின் நிலையான ஸ்தானத்தைக்கொற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், ‘மாயமாளகௌளா’ ராகத்தில் மற்ற ஸ்வரங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸரளிவரிசைகளில் முதல் வரிசையில் எல்லா ஸ்வரங்களையும், ஏறுமுகத்திலேயும், இறங்குமுகத்திலேயும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வரும் வரிசைகள், அவற்றின் அவற்றின் வெவ்வேறு மாற்றங்களிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 14 வரிசைகள். இவற்றில் முதல் 7 வரிசைகளில், எளிதாக இருக்கும், எனெனில், அவற்றில் ஏற்றமும் இறக்கமும் சீராக இருக்கும்.
அடுத்த 7 வரிசைகளில், ஏற்றமும் இறக்கமும் கலந்து வரும்.
இவ்வாறு அமைத்திருப்பதால், ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்கு ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ, ஸ்வரங்களில் சரியான ஸ்தானத்தை அடைய கற்றுக்கொள்ள முடியும்.

1.
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||

2.
ஸ ரி ஸ ரி | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி ஸ் நி | ஸ் நி த ப || ஸ் நி த ப| ம க ரி ஸ ||

3.
ஸ ரி க ஸ | ரி க ஸ ரி ||ஸ ரி க ம | ப த நி ஸ்||
ஸ் நி த ஸ் | நி த ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ||

4.
ஸ ரி க ம | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப |ஸ் நி த ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

5.
ஸ ரி க ம | ப அ ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம அ ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

6.
ஸ ரி க ம | ப த ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

7.
ஸ ரி க ம | ப த நி இ | ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ரி இ | ஸ் நி த ப | ம க ரி ஸ ||

8.
ஸ ரி க ம | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

9.
ஸ ரி க ம | ப ம த ப || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப க ம || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

10.
ஸ ரி க ம | ப அ க ம || ப அ அ அ | ப அ அ அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

11.
ஸ் அ நி த | நி இ த ப || த அ ப ம | ப அ ப அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

12.
ஸ் ஸ் நி த | நி நி த ப || த த ப ம | ப அ ப அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

13.
ஸ ரி க ரி | க அ க ம || ப ம ப அ | த ப த அ ||
ம ப த ப | த நி த ப || ம ப த ப | ம க ரி ஸ ||

14.
ஸ ரி க ம | ப அ ப அ || த த ப அ || ம ம ப அ ||
த நி ஸ் அ| ஸ் நி த ப || ஸ் நி த ப || ம க ரி ஸ ||

இந்த பாடங்களின் ஒலிப் பதிவுகளை இந்த தளங்களில் கேட்கலாம்:

ராணி ராயல் கார்பெட்
சிவ்குமார் கல்யாணராமன்

மேலும் கூடுதல் சரளி ஸ்வர வரிசைகள்
இவற்றை மேலே உள்ள ஏழாவது வரிசைக்கு அப்புறம் சேர்த்துக்கொள்ளலாம்.
1.
ரி ஸ க ரி | ம க ப ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
நி ஸ் த நி | ப த ம ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||
2.
க ரி ஸ ம | க ரி ப ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
த நி ஸ் ப | த நி ம ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||
3.
ம க ரி ஸ | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ப த நி ஸ் | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

Advertisements

16 பின்னூட்டங்கள்

Filed under இசை, Carnatic Lesson, Music, Sarali

16 responses to “சரளி வரிசைகள்

 1. அருமையான பக்கங்கள்.
  பொறுமையாய் படித்தறிய உள்ளேன்.
  நன்றிகள்.

  • இசை பிரியன்

   நண்பரே மேற்கண்ட சரளி வரிசைகளில் “அ” என்று உள்ளது அது எந்த ஸ்வரம் என்று தெரியவில்லை கொஞ்சம் விளக்கம் தரவும். நன்றி

   • இசை பிரியன்

    ப அ ஸ ரி

   • இங்கே “அ” வின் பொருள்:
    சென்ற கால அளவில் இருக்கும் ஸ்வரத்தை இந்த கால அளவிலும் தொடர வேண்டும் என்பதே. புத்தகங்களில் இவற்றை “,” மூலமாக குறிக்கிறார்கள்.

    ப அ என்று வருகையில் ப ஸ்வரத்தை அடுத்த கால அளவிலும் தொடர வேண்டும்.
    ஸ் அ என்று வருகையில் ஸ் ஸ்வரத்தை அடுத்த கால அளவிலும் தொடர வேண்டும்.

    இது ப ப அல்லது ஸ் ஸ் என்று எழுவதைக் காட்டிலும் மாறுபட்டது ஏனெனில்:
    ப ப அல்லது ஸ் ஸ் ஆகியவை ஜண்டைகள். அது வேறு.

 2. நிச்சயமாக, வருகைக்கு நன்றி சாத்வீகன்!

 3. மிகவும் நன்றாகவும் எளிமையாகவும் உள்ளது பற்றிய கற்பித்தல் இருந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்
  N. Subramanian

 4. கிருஷ்ணா முகுந்தா முராரே என்ற பாடலின் ஸ்வரங்களை தயவுசெய்து தாருங்கள்

 5. sureshkumar R

  ஏழு ஸ்வரங்களில் ஸ ப அசைவற்றது மற்ற ஐந்து ஸ்வரங்களையும் எத்தனை முறை எப்படி அசைப்பது ஏதேனும் audio இருந்தால் பதிவிடுங்கள்

 6. கீபோர்ட் இல்லாதவர்கள், தங்கள் செல்போனில் பியானோ செயலி, அல்லது ட்யூனர் செயலியை தரவிறக்கிக் கொள்ளலாம்.

 7. தாங்கள் அனுப்பிய ஈ மெயிலுக்கு நன்றி
  எனக்கு நிறைய பழைய தமிழ் சினிமா பாடல்களுக்கு ஸ்வரங்கள் அனுப்பினால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்
  சுப்பிரமணியன்
  9380966343

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s