மாதாந்தத் தொகுப்புகள்: அக்டோபர் 2008

கலைவாணியே…

சகலகலா வல்லி வாணி நின் அடிபோற்றி வணங்கியே பாடிட ஓர் பாட்டு. இராக தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே, நீ அருள்வாயே, வேதரூபிணி, வித்யாதேவி. “ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர் படிகநிறமும் பவளச் … Continue reading

1 மறுமொழி

இசை, இசையன்னை, வாகதீஸ்வரி ன் கீழ் சேர்க்கப்பட்டது