மாதாந்தத் தொகுப்புகள்: April 2008
என்னப் பிறப்பிதுவோ இராமா? : ஏடி ஜன்மமிதி ஹா ஓ ராம?
‘ஏடி ஜன்மமீதி..’ என்று தொடங்கும் தியாகராஜ கிருதியின் பொருள்: என்னப் பிறப்பிதுவோ இராமா? என்னப் பிறப்பிதுவோ? எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத என்ன பிறப்பிதுவோ, என் இராமா? கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த அழகையும் விஞ்சிய அழகா, இராமா – உன்னை அணுகிப்பேசிட இயலாத என்ன பிறப்பிதுவோ, என் இராமா? பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும் … Continue reading
இசை, தியாகராஜர், வராளி, Ragam, Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது