ஜனவரி 2008 லிருந்து வரும் பதிவுகள்

ஜனவரி 16, 2008

திரை இசையில் 2007 டாப் டென்

2007 ஆம் வருடமும் முடிந்து விட்டது. ஆண்டாண்டு வழக்கம்போல, இந்த வருடமும் டாப் டென் பாடல்களை வரிசைப்படுத்துகிறேன். இதுதான் இசை இன்பத்தில் இந்த இடுகையைத் தருவது முதல் முறை என்றாலும், சென்ற சில வருடப் பட்டியல்களை இந்தப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இந்தப் பதிவு எழுதுத் துவங்குமுன் எனக்குப் பிடித்திருந்த பாடல்கள் – இரண்டு மூன்றுதான். இந்தப் பதிவு எழுதுவதற்காக, சென்ற வருடத்தில் வந்த திரைப்படங்களில் இருந்து முடிந்த அளவிற்கு கேட்டபின், ஏனைய பாடல்களை கேட்டறிந்தேன்! இவற்றில் [...]